வெங்காய போண்டா செய்வது எப்படி?

இந்த மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த வெங்காய போண்டா. இந்த ரெசிபியை செய்ய 10 நிமிடங்களே ஆகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் கடலை மாவு – 1 கப் பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1 ஸ்பூன் மிளகாய்தூள் – 1 ஸ்பூன் கோதுமை மாவு – 4 ஸ்பூன் உப்பு – தேவையான … Continue reading வெங்காய போண்டா செய்வது எப்படி?